பாடல் #3533
மங்களம் சதா
🔤 Manggalam Sathaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்களம் சதா - ஜெய - மங்களம் வேதா! எங்கள் துங்கமங்களர்க்கு - மங்களம் சதா. 1.அணைத்துக்காத்தவா, - உல - கனைத்தும் படைத்தவா; இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. - மங்களம் 2.யேசுநாயகா, - எம் - நேசநாயகா! மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. - மங்களம் 3.ஞானவாரியே, - திரு - வானமாரியே! ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. - மங்களம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggalam Sathaa - Jeya - Manggalam Vaethaa! Enggal Thunggamanggalarkku - Manggalam Sathaa. 1.anaitthukkaatthavaa, - Ula - Kanaitthum Pataitthavaa; Inaiyillaap Pithaavumakku Manggalam Sathaa. - Manggalam 2.yaesunaayakaa, - Em - Naesanaayakaa! Maasillaadha Sudhanumakku Manggalam Sathaa. - Manggalam 3.njaanavaariyae, - Thiru - Vaanamaariyae! Aanandhasutthaaviyumakku Manggalam Sathaa. - Manggalam