பாடல் #35329
வானம் அவர் சிங்காசனம்
🔤 Vaanam Avar Singkaasanam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் அவர் சிங்காசனம் பூமி அவர் பாதஸ்தலம் யாவும் விட்டு பூவில் வந்தார் நம்மை மீட்க ஏழையானார் 1. பரலோகில் நிறைவானவர் குறைவான நமையின்று மீட்டிடவே புவிமீது மனுக்கோலத்தை அவரேற்று அன்போது அவதரித்தார் 2. ஆறுதல் அளித்து வாழ்வில் மாறுதல் உண்டாக்கவே பிறந்தார் ஆறாத மன வேதனை அகற்றிட அவணியில் அவர் உதித்தார் 3. அவர் பூமியில் வந்ததினால் அனைவர்க்கும் ரட்சண்யம் வந்ததுவே இதயத்தில் அவர் வந்ததால் இணையில்லா பேரின்பம் நிலைத்ததுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Avar Singkaasanam Poomi Avar Paadhasthalam Yaavum Vittu Poovil Vanthaar Nammai Meetka Aezhaiyaanaar 1. Paralokil Niraivaanavar Kuraivaana Namaiyinru Meettidavae Puvimeethu Manukkolatthai Avaraerru Anpothu Avatharitthaar 2. Aarudhal Alitthu Vaazhvil Maarudhal Untaakkavae Piranthaar Aaraadha Mana Vaedhanai Agarrida Avaniyil Avar Uthitthaar 3. Avar Poomiyil Vandhathinaal Anaivarkkum Ratsanyam Vandhathuvae Idhayatthil Avar Vandhathaal Inaiyillaa Paerinbam Nilaitthathuvae