பாடல் #35322
வரவேண்டும் அருள்நாதா
🔤 Varavaentum Arulnaathaa
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மோகன ராகம் வரவேண்டும் அருள்நாதா வரமருள்வாய் புவிமீதில் கரம் பிடித்தே வழி நடத்தும் கருணை வடிவானவரே 1. உமையன்றி இந்த புவிமீதில் ஒருவரையும் துதியேனே உண்மை தெய்வம் உமை போலவே உலகில் இல்லை அருள்நாதா துதிகனமம் மகிமையுமே தேவன் ஏசுவுக்கே 2. படைத்தவரே மாதேவா பரிசுத்தரே மகாராஜா அருள்நிறைவே திருவடிவே அன்பான எம் தயபரனே துதிகனமும்...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mogana Raagam Varavaentum Arulnaathaa Varamarulvaay Puvimeethil Karam Pititthae Vazhi Natatthum Karunai Vativaanavarae 1. Umaiyanri Indha Puvimeethil Oruvaraiyum Thuthiyaenae Unmai Theyvam Umai Polavae Ulakil Illai Arulnaathaa Thuthiganamam Makimaiyumae Devan Aesuvukkae 2. Pataitthavarae Maathaevaa Parisuttharae Makaaraajaa Arulniraivae Thiruvativae Anpaana Em Thayaparanae Thuthiganamum...