பாடல் #35321
தேவமைந்தன் பாரில்
🔤 Thaevamaindhan Paaril
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிலஹரி ராகம் தேவமைந்தன் பாரில் வந்தார் பாவங்கள் நீங்கிட அருள் தந்தார் தாழ்மை கோலம் ஏற்று பூவில் தாசர் நம்மை மீட்க வந்தார் 1. மாளிகை இல்லை - மணி மண்டபம் இல்லை - சிறு மாட்டுத் தொழுவில் மகிமையின் தேவன் மாமரி மகனாய் அவனியில் பிறந்தார் 2. நமக்காய் ஏழ்மை கோலமதை நானில மீதினில் ஏற்றவராம் தரித்திரராய் அவதரித்தார் தனை வெறுத்தார் தரணியில் உதித்தார் 3. மாதேவன் பார் மீதினில் நாம் சிறந்திட அவர் பிறந்தார் வான் மகனவர் வல்லமையினை தான் துறந்தவராய் வந்தார் தூதர்கள் பாடிட - ஆயர்கள் தேடிட வேந்தரும் வியந்திட பெத்தலையில் பிறந்தவராம் கருணையின் திருமகன் வாழ்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pilahari Raagam Thaevamaindhan Paaril Vanthaar Paavanggal Neengkida Arul Thanthaar Thaazhmai Kolam Aerru Poovil Thaasar Nammai Meetka Vanthaar 1. Maalikai Illai - Mani Mandapam Illai - Siru Maattuth Thozhuvil Makimaiyin Devan Maamari Makanaay Avaniyil Piranthaar 2. Namakkaay Aezhmai Kolamathai Naanila Meethinil Aertravaraam Tharitthiraraay Avatharitthaar Thanai Verutthaar Tharaniyil Uthitthaar 3. Maadevan Paar Meethinil Naam Siranthida Avar Piranthaar Vaan Makanavar Vallamaiyinai Thaan Thurandhavaraay Vanthaar Thoodharkal Paatida - Aayarkal Thaetida Vaendharum Viyanthida Petthalaiyil Pirandhavaraam Karunaiyin Thirumakan Vaazhkavae