பாடல் #35320
சீர் ஏசு நாதா சீயோனின்
🔤 Seer Aesu Naathaa Seeyonin
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர் ஏசு நாதா சீயோனின் நாயகா சிந்தையில் தூய்மையே தங்கிட அருள்வாய் துதியே என்றும் ஸ்தோத்திரமே சத்திய தேவனே, நித்திராஜனே (துதியே) 1. நிந்தைகள் நீக்கிட விந்தையாய் வந்தநல் எந்தை என் தந்தையே எந்த நேரமும் உன் நாமம் போற்றி புகழ்வேன் (துதியே) 2. தேவாதி தேவா தேற்றரவாளனே பாவமில்லாமல் வாழ பெலன் தரும் (துதியே) 3. ஆத்தும நேசா அற்புத தேவனே ஆண்டவரே நின் ஆன்பென்னில் தங்கட்டும் (துதியே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seer Aesu Naathaa Seeyonin Naayakaa Sinthaiyil Thooymaiyae Thangkida Arulvaay Thuthiyae Enrum Sthotthiramae Satthiya Devanae, Nitthiraajanae (thuthiyae) 1. Ninthaigal Neekkida Vinthaiyaay Vandhanal Enthai En Thanthaiyae Endha Naeramum Un Naamam Porri Pugazhvaen (thuthiyae) 2. Thaevaathi Thaevaa Thaertraravaalanae Paavamillaamal Vaazha Pelan Tharum (thuthiyae) 3. Aatthuma Naesaa Arpudha Devanae Aandavarae Nin Aanpennil Thanggattum (thuthiyae)