பாடல் #35319
கர்த்தாவே நீர் என்னை
🔤 Kartthaavae Neer Ennai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்த நல் தேவன் - என் நினைவுகள் நடக்கைகள் யாவையும் தூரத்தில் இருந்தே அறிந்த என் ராஜன் நான் நடந்தாலும் படுத்தாலும் என்னை நீர் சூழ்ந்திருக்கின்றீர் என் வழிகளையும் - எந்தன் நாவில் சொல் பிறக்குமுன் யாவையும் அறிந்திருக்கின்றீர் 1. இருபுறமும் எனை நெருக்கி உன் கரத்தை இறைவா என்மீது வைக்கின்றீர் இந்த அறிவெனக் காச்சர்யமும் எனக்கெட்டாத உயரமாயிருக்கின்றது 2. உம் தூய ஆவிக்கும் மறைவாக நானும் எங்கே போவேன் என் தேவா உந்தன் சமூகத்தை தள்ளி விட்டு நான் எங்கே ஓடுவேன் என் தேவா 3. வானத்திற்கு சென்றாலும் பாதாளத்தில் நான் படுத்தாலும் அங்கே இருக்கின்றீர் செட்டை அடித்து நான் சமுத்திரத்தின் அண்டை நின்றாலும் கரத்தினல் பிடிக்கின்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neer Ennai Aaraaynthu Arindha Nal Devan - En Ninaivugal Natakkaigal Yaavaiyum Thooratthil Irunthae Arindha En Raajan Naan Natanthaalum Patutthaalum Ennai Neer Soozhnthirukkinreer En Vazhigalaiyum - Endhan Naavil Sol Pirakkumun Yaavaiyum Arinthirukkinreer 1. Irupuramum Enai Nerukki Un Karatthai Iraivaa Enmeethu Vaikkinreer Indha Arivenak Kaaccharyamum Enakkettaadha Uyaramaayirukkindrathu 2. Um Thooya Aavikkum Maraivaaga Naanum Engkae Povaen En Thaevaa Undhan Samoogatthai Thalli Vittu Naan Engkae Otuvaen En Thaevaa 3. Vaanatthirku Senraalum Paathaalatthil Naan Patutthaalum Angkae Irukkinreer Settai Atitthu Naan Samutthiratthin Antai Ninraalum Karatthinal Pitikkinreer