பாடல் #35318
தாரணி மீதில் தாழ்மை
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
தாரணி மீதில் தாழ்மை கோலம் ஏற்றவராய் தாவீதின் ஊரில் எங்கள் தேவன் தோன்றியதால் இரட்சண்யம் வந்ததே காருண்யம் தந்ததே பேரொளி நின்றதே காரிருள் சென்றதே 1. ஆதாம் ஏவாளன்று செய்த பாவங்கள் அடியோடு மாற்ற வந்த தேவன் தாமவர் அவராலே பாவம் தீரும் சாபம் மாறும் என்றுமே மனதார கீதம்பாடி பாதம் தேடி சேருவோம் 2. வேதம் சொன்ன வாக்கு யாவும் பாரினில் நிறைவேறும் தேவனேசு பாலனாகவே அவதரித்தார் தாழ்மை கோலம் அடிமை ரூபமாகவே தெரிந்தெடுத்தார் மாட்டுத் தொழுவம் தேவனவர் தாம் பிறக்கவே