பாடல் #35317
யாரை நான் அனுப்பிடுவேன்
🔤 Yaarai Naan Anuppituvaen
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரை நான் அனுப்பிடுவேன் யார் எனக்காக சென்றிடுவார் என்று சிலுவையிலே தொங்கும் என் ஏசுவின் துன்ப தொனி இன்று கேட்கின்றதே 1. நரகத்தின் பாதையிலே நடத்திடும் என்மக்கள் யாவருக்கும் நற்செய்தி சொல்லிடவே நான் யாரை அனுப்பிடுவேன் 2. வலக்கைக்கும் இடக்கைக்கும் வித்யாசம் தெரியாத பலகோடிபேர் வீணாக அழிகின்றாரே நான் யாரை அனுப்பிடுவேன் 3. அறுப்போ மிகுதியுண்டு ஆட்களோ குறைவாக இருக்கின்றதே அன்பான நற்செய்தியை அறிவிக்க ஆளில்லையே 4. கிருபையின் வாசல் இன்னும் சில நாளில் அடைப்படபோகின்றதே வருகையும் நெருங்கிடுதே அறிவிக்க ஆளில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarai Naan Anuppituvaen Yaar Enakkaaga Senrituvaar Enru Siluvaiyilae Thongkum En Aesuvin Thunba Thoni Inru Kaetkindrathae 1. Narakatthin Paathaiyilae Natatthitum Enmakkal Yaavarukkum Narseythi Sollidavae Naan Yaarai Anuppituvaen 2. Valakkaikkum Idakkaikkum Vithyaasam Theriyaadha Palakotipaer Veenaaga Azhikinraarae Naan Yaarai Anuppituvaen 3. Aruppo Mikuthiyuntu Aatkalo Kuraivaaga Irukkindrathae Anpaana Narseythiyai Arivikka Aalillaiyae 4. Kirupaiyin Vaasal Innum Sila Naalil Ataippatapokindrathae Varukaiyum Nerungkituthae Arivikka Aalillaiyae