பாடல் #35314
தேவனின் ஆவியே வாருமையா
🔤 Devanin Aaviyae Vaarumaiyaa
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் ஆவியே வாருமையா தேற்றரவாளனே வாருமையா தவித்திடும் எமை இன்று பாருமையா - ஜீவ தண்ணீரினால் தாகம் தீருமையா ஆ... ... அல்லேலூயா (4) 1. முத்திரையானவரே வாருமையா மூன்றிலொன்றானவரே வாருமையா இத்தரை மீதெம்மை காருமையா - வரம் அத்தனையும் இன்று தாருமையா 2. உன்னத பெலனே வாருமையா உள்ளத்தின் வாஞ்சைகளை பாருமையா சத்திய ஆவியேநீர் வாருமையா - இன்று சாட்சியின் ஜீவியம் தாருமையா 3. வெண்புறாவானவரே வாருமையா எம்குறை யாவையுமே தீருமையா அக்கினியாய் எம்மை மாற்றுமையா - உம் அன்பினால் இன்றெமை தேற்றுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Aaviyae Vaarumaiyaa Thaertraravaalanae Vaarumaiyaa Thavitthitum Emai Inru Paarumaiyaa - Jeeva Thanneerinaal Thaagam Theerumaiyaa Aa... ... Allaelooyaa (4) 1. Mutthiraiyaanavarae Vaarumaiyaa Moonrilonraanavarae Vaarumaiyaa Ittharai Meethemmai Kaarumaiyaa - Varam Atthanaiyum Inru Thaarumaiyaa 2. Unnatha Pelanae Vaarumaiyaa Ullatthin Vaanjsaigalai Paarumaiyaa Satthiya Aaviyaeneer Vaarumaiyaa - Inru Saatsiyin Jeeviyam Thaarumaiyaa 3. Venpuraavaanavarae Vaarumaiyaa Emkurai Yaavaiyumae Theerumaiyaa Akkiniyaay Emmai Maarrumaiyaa - Um Anpinaal Inremai Thaerrumaiyaa