பாடல் #35313
மரண வாசல்களினின்று
🔤 Marana Vaasalkalininru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரண வாசல்களினின்று எனை தூக்கி விடுகின்ற கர்த்தாவே உமது துதிகளை நான் சீயோன் குமாரத்தி வாசல்களில் அறிவித்து இரட்சிப்பில் களிகூறுவேன் ஆராதனை உமக்கே (4) ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே (2) 1. உளையான பாவ சேற்றினின்று எனை தூக்கி எடுத்த கர்த்தாவே உமை எந்தன் வாழ்நாளெல்லாம் உயர்த்தி போற்றியே பாடிடுவேன் நீரெந்தன் ஆத்தும இரட்சகரே 2. உற்றாரும் உலகோரும் வெறுக்கையிலே உதவாதவன் என்று ஒதுக்கையிலே எனை தேடி வந்தவர் நீர் உமை எந்தன் ஜீவிய காலமெல்லாம் ஒருநாளும் மறவாமல் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marana Vaasalkalininru Enai Thookki Vitukindra Kartthaavae Umathu Thuthigalai Naan Seeyon Kumaaratthi Vaasalkalil Arivitthu Iratsippil Kalikooruvaen Aaraadhanai Umakkae (4) Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae (2) 1. Ulaiyaana Paava Saerrininru Enai Thookki Etuttha Kartthaavae Umai Endhan Vaazhnaalellaam Uyartthi Porriyae Paatituvaen Neerendhan Aatthuma Iratsakarae 2. Urraarum Ulakorum Verukkaiyilae Udhavaadhavan Enru Othukkaiyilae Enai Thaeti Vandhavar Neer Umai Endhan Jeeviya Kaalamellaam Orunaalum Maravaamal Vaazhnthituvaen