பாடல் #35311
ஒரு போதும் மறவாத
🔤 Oru Pothum Maravaadha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் மறவாத அன்பான மெய் தேவன் என்னோடு இருக்கின்றதால் எனக்கென்றும் பயமில்லையே - அவர் 1. பெருவெள்ளம் போல் வாழ்வில் வருந்துன்பம் பறந்தோடும் அவரெந்தன் துணையானதால் கலங்காமல் திகையாமல் அவரன்பை மறவாமல் அவரோடு நான் வாழுவேன் - என்றும் 2. சேனைக்குள் நான் பாய்வேன் மதில் கூட தாண்டுவேன் அவரெந்தன் பெலனானதால் உறங்காமல் தூங்காமல் எனைக்காக்கும் அவர் போல எவருண்டு பார் மீதிலே - வேறு 3. செங்கடலும் பிளந்தோடும் யோர்தானும் பிரிந்தோடும் அவரெந்தன் முன் செல்வதால் தம் கண்ணின் மணிபோல தினமென்னை காக்கின்ற அவர் போல எவருமில்லை - உலகில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Maravaadha Anpaana Mey Devan Ennotu Irukkindrathaal Enakkenrum Payamillaiyae - Avar 1. Peruvellam Pol Vaazhvil Varunthunbam Paranthotum Avarendhan Thunaiyaanathaal Kalangkaamal Thikaiyaamal Avaranpai Maravaamal Avarotu Naan Vaazhuvaen - Enrum 2. Saenaikkul Naan Paayvaen Mathil Kooda Thaantuvaen Avarendhan Pelanaanathaal Urangkaamal Thoongkaamal Enaikkaakkum Avar Pola Evaruntu Paar Meethilae - Vaeru 3. Senggatalum Pilanthotum Yorthaanum Pirinthotum Avarendhan Mun Selvathaal Tham Kannin Manipola Thinamennai Kaakkindra Avar Pola Evarumillai - Ulakil