பாடல் #35310
வல்லமையுள்ள தேவ
🔤 Vallamaiyulla Thaeva
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையுள்ள தேவ ஆவியே வாருமே உள்ளத்தின் சோர்வு நீங்கி பெலன் தாருமே பூமியின்மேல் அக்கினியை போடவந்த பொற்பரனே அக்கினி இன்றே பற்றி எரிய அற்புதம் செய்யும் தெய்வமே 1. அனலுமின்றி குளிருமின்றி வாழும் எம் மனதை மாற்ற வாரும் தூய ஆவியே அக்கிரமம் நீக்கி எமை அக்கினியாய் மாற்றிடுவீர் 2. எலியா தீர்க்கதரிசியின் ஜெபத்தைக் கேட்டதும் இறங்கி வந்த அக்கினி இன்றும் தேவையே பலிகளாய் எமைத்தந்தோம் பட்சித்திட இறங்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyulla Thaeva Aaviyae Vaarumae Ullatthin Sorvu Neengki Pelan Thaarumae Poomiyinmael Akkiniyai Podavandha Porparanae Akkini Inrae Parri Eriya Arpudham Seyyum Theyvamae 1. Analuminri Kuliruminri Vaazhum Em Manathai Maartra Vaarum Thooya Aaviyae Akkiramam Neekki Emai Akkiniyaay Maarrituveer 2. Eliyaa Theerkkatharisiyin Jebatthaik Kaettathum Irangki Vandha Akkini Inrum Thaevaiyae Paligalaay Emaitthanthom Patsitthida Irangkumae