பாடல் #35309
அவர் சொல்ல ஆகும்
🔤 Avar Solla Aakum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்குமே அவர்தான் இயேசு தேவன் அந்த தேவன் வல்லமையுள்ள தேவன் 1. கடலும் காற்றும் கீழ்ப்படிந்தடங்கும் மலையும் புவியும் மன்னவன் சொல் கேட்கும் வானும் சுடரும் வையகம் யாவும் வல்லமைதேவன் அவரெனப் பாடும் 2. பறவை இனமும் பரமனைப் பாடும் காட்டின் மிருகம் கர்த்தரையே போற்றும் பாரில் வாழும் ஜீவன் யாவும் வல்லமை தேவன் அவரெனப் பாடும் 3. முழங்கால் யாவும் அவர்முன் முடங்கும் நாவுகள் யாவும் அவரை அறிக்கை செய்யும் வானத்தின் கீழும் பூமியின் மேலும் வல்லமை தேவன் அவர்தான் இயேசு 4. அவர்போல் உலகில் அற்பத தேவன் எவரும் இலையே அவரே உண்மை தேவன் வார்த்தையைக் கொண்டு உலகினை படைத்த வல்லமை தேவன் அவர்தான் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Solla Aakum Avar Kattalaiyida Nirkumae Avarthaan Yesu Devan Andha Devan Vallamaiyulla Devan 1. Katalum Kaarrum Keezhppatindhatangkum Malaiyum Puviyum Mannavan Sol Kaetkum Vaanum Sudarum Vaiyakam Yaavum Vallamaidevan Avarenap Paatum 2. Paravai Inamum Paramanaip Paatum Kaattin Mirugam Karttharaiyae Porrum Paaril Vaazhum Jeevan Yaavum Vallamai Devan Avarenap Paatum 3. Muzhangkaal Yaavum Avarmun Mudangkum Naavugal Yaavum Avarai Arikkai Seyyum Vaanatthin Keezhum Poomiyin Maelum Vallamai Devan Avarthaan Yesu 4. Avarpol Ulakil Arpatha Devan Evarum Ilaiyae Avarae Unmai Devan Vaartthaiyaik Kontu Ulakinai Pataittha Vallamai Devan Avarthaan Yesu