பாடல் #35308
நீதியின் சூரியன் உதித்திடுமே
🔤 Neethiyin Sooriyan Uthitthitumae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் சூரியன் உதித்திடுமே - அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்யம் கிடைத்திடுமே வெளியில் சென்று கொழுத்தக் கன்று போல வளர்வீர்கள் இது தேவன் வாக்கு 1. அவர் தந்த வாக்குத்தத்தம் - என்றும் தவறாமல் குறைவின்றி நிறைவேற்றுமே மனம்மாற அவர் மாந்தரில்லை தினந்தோறும் துணை நின்று எனைகாப்பவர் மாவல்ல தேவன் 2. கடந்திட்ட நாட்கள் எல்லாம் - என்னை கண்மணி போல் காத்த கர்த்தரவர் உன் கண்ணை தொடுவோன் எந்தன் கண்ணின் மணியை தொடுவதாக என்று சொன்னவர் உன்னத தேவன் 3. எத்தனையோ வாக்குகள் - அவை அத்தனையும் அன்பாய் எனக்களித்தார் நித்தமும் எனக்காக நின்று யுத்தம் செய்து ஜெயத்தை ஈந்த கர்த்தரேசுவே என் சொந்த தேவன் 4. அதிசீக்ரம் வருகின்றவர் - எந்தன் அதிசயமான மாமணவாளனே ஆத்தும நேசர் என் ஏசு வந்து என்னை கூட்டி சென்று சொந்தமாய் என்றும் அவரோடு வைப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Sooriyan Uthitthitumae - Athin Settaigalin Keezh Aarokyam Kitaitthitumae Veliyil Senru Kozhutthak Kanru Pola Valarveerkal Ithu Devan Vaakku 1. Avar Thandha Vaakkutthattham - Enrum Thavaraamal Kuraivinri Niraivaerrumae Manammaara Avar Maandharillai Thinanthorum Thunai Ninru Enaikaappavar Maavalla Devan 2. Katanthitta Naatkal Ellaam - Ennai Kanmani Pol Kaattha Karttharavar Un Kannai Thotuvon Endhan Kannin Maniyai Thotuvathaaga Enru Sonnavar Unnatha Devan 3. Etthanaiyo Vaakkugal - Avai Atthanaiyum Anpaay Enakkalitthaar Nitthamum Enakkaaga Ninru Yuttham Seythu Jeyatthai Eendha Karttharaesuvae En Sondha Devan 4. Athiseekram Varukindravar - Endhan Athisayamaana Maamanavaalanae Aatthuma Naesar En Aesu Vanthu Ennai Kootti Senru Sondhamaay Enrum Avarotu Vaippaar