பாடல் #35306
இக்காலத்துப் பாடுகள்
🔤 Ikkaalatthup Paatugal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இக்காலத்துப் பாடுகள் இனிவரப் போகும் மகிமைக்கு ஒப்பானதல்ல - அந்த 1. எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகி என் தேவன் சாயல் ஆவேன் எக்காலமும் அவருடன் வாழ்வேன் 2. என் கண்ணில் வடிந்திடும் ஆனந்தக் கண்ணீரை என் ஏசு துடைத்திடுவாரே அன்போடு அணைத்திடுவாரே - எனை 3. ஒரு வாஸ்தலமதை எனக்காக - அங்கு உருவாக்க சென்றவர் மீண்டும் வருவாரே அங்கெனை சேர்க்க - வேகம் 4. ஒருபோதும் துன்பம் பசி பஞ்சம் ஏதும் பரலோகில் இருப்பதும் இல்லை நிறைவான பேரின்பம் அங்கே 5. மணவாளன் தம்தூதர் சேனைகளோடு மேகத்தில் வந்திடுவாரே மகிழ்வோடு அவர் முகம் காண்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ikkaalatthup Paatugal Inivarap Pokum Makimaikku Oppaanathalla - Andha 1. Ekkaalam Thonikkaiyil Maruroobamaaki En Devan Saayal Aavaen Ekkaalamum Avarudan Vaazhvaen 2. En Kannil Vatinthitum Aanandhak Kanneerai En Aesu Thutaitthituvaarae Anpotu Anaitthituvaarae - Enai 3. Oru Vaasthalamathai Enakkaaga - Angku Uruvaakka Sendravar Meentum Varuvaarae Angkenai Saerkka - Vaegam 4. Orupothum Thunbam Pasi Panjjam Aethum Paralokil Iruppathum Illai Niraivaana Paerinbam Angkae 5. Manavaalan Thamthoodhar Saenaigalotu Maegatthil Vanthituvaarae Makizhvotu Avar Mugam Kaanpaen