பாடல் #35304
இரகசிய வருகையிலே
🔤 Irakasiya Varukaiyilae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரகசிய வருகையிலே ஏசு அழைக்கையிலே பரிசுத்தம் இல்லாமலே பாவத்தோடு வாழ்ந்திருந்தா போகமுடியாது அவருடன் போகமுடியாது 1. ஆவியிலே நிரம்பிடுவார் அந்நிய பாஷை பேசிடுவார் அன்பு என்று சொன்னாலே என்னவிலை என்றிடுவார்... ஆ... இப்படி வாழும் மனிதரெல்லாம் இரகசிய வருகையிலே 2. கோயிலுக்கு சென்றிடுவார் கோடி ஸ்தோத்ரம் சொல்லிடுவார் கோபம் வந்து விட்டாலோ கொடூரமாய் மாறிடுவார்... ஆ... இப்படி வாழும் மனிதரெல்லாம் இரகசிய வருகையிலே 3. டி.வி.யிலே சீரியலும் சினிமா கூடப் பார்த்திடுவார் ஊழியர்கள் வந்து விட்டால் ஓடிசென்று ஆப்பண்ணுவார்... ஆ... இப்படி வாழும் மனிதரெல்லாம் இரகசிய வருகையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakasiya Varukaiyilae Aesu Azhaikkaiyilae Parisuttham Illaamalae Paavatthotu Vaazhnthirunthaa Pogamutiyaathu Avarudan Pogamutiyaathu 1. Aaviyilae Nirampituvaar Anniya Paashai Paesituvaar Anpu Enru Sonnaalae Ennavilai Enrituvaar... Aa... Ippati Vaazhum Manidharellaam Irakasiya Varukaiyilae 2. Koyilukku Senrituvaar Koti Sthothram Sollituvaar Kobam Vanthu Vittaalo Kotooramaay Maarituvaar... Aa... Ippati Vaazhum Manidharellaam Irakasiya Varukaiyilae 3. Ti.vi.yilae Seeriyalum Sinimaa Koodap Paartthituvaar Oozhiyarkal Vanthu Vittaal Otisenru Aappannuvaar... Aa... Ippati Vaazhum Manidharellaam Irakasiya Varukaiyilae