பாடல் #35303
கலிலேயராகிய மனுஷரே
🔤 Kalilaeyaraakiya Manusharae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலிலேயராகிய மனுஷரே - நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்ப்பது ஏன் எப்படித்தான் ஏசு சென்றாரோ - அவர் அப்படியே மீண்டும் வந்திடுவார் ஆலூயா ஆலூயா ஆலூயா ஆலூயா 1. ஜலத்தினிலே ஆவியிலே பிறந்தவர் யாவருமே நிலைத்திருக்கும் நகரத்திலே நீடித்து வாழ்ந்திடலாம் (கல்) 2. புத்தியுள்ள கன்னிகை போல் நித்தமும் விழிந்திருந்தால் மாமணவாளன் வருகையிலே மகிழ்வுடன் பறந்திடலாம் (கல்) 3. மகிமையினால் நிறைத்திடுவார் மறு ரூபமாக்கிடுவார் மன்னவனின் சாயலுடன் விண்ணகம் சேர்ந்திடலாம் (கல்) 4. மேகத்திலே சென்றவர் தாம் வேகமாய் வந்திடுவார் தாகத்துடன் காத்திருந்தால் தம்முடன் அழைத்துச் செல்லுவார் (கல்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalilaeyaraakiya Manusharae - Neenggal Vaanatthai Annaanthu Paarppathu Aen Eppatitthaan Aesu Senraaro - Avar Appatiyae Meentum Vanthituvaar Aalooyaa Aalooyaa Aalooyaa Aalooyaa 1. Jalatthinilae Aaviyilae Pirandhavar Yaavarumae Nilaitthirukkum Nakaratthilae Neetitthu Vaazhnthidalaam (kal) 2. Putthiyulla Kannikai Pol Nitthamum Vizhinthirunthaal Maamanavaalan Varukaiyilae Makizhvudan Paranthidalaam (kal) 3. Makimaiyinaal Niraitthituvaar Maru Roobamaakkituvaar Mannavanin Saayaludan Vinnakam Saernthidalaam (kal) 4. Maegatthilae Sendravar Thaam Vaegamaay Vanthituvaar Thaagatthudan Kaatthirunthaal Thammudan Azhaitthuch Selluvaar (kal)