பாடல் #35302
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
🔤 En Meetpar Uyirotirukkaiyilae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கொரு குறைவுமில்லையே எனக்காகவே அவர் மரித்தார் எனதாண்டவர் உயிர்த்தெழுந்தார் 1. ஆபிரகாம் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் இருந்தவராம் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம் 2. பேதுரு யோவான் பவுலுடனும் பக்தர்களுடனும் இருந்தவராம் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம் 3. மோசே யோசுவா ஆரோனுடன் யோசேப்புடனும் இருந்தவராம் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம் 4. உலகினை படைத்த உன்னதராம் உலகத்தின் முடிவு பரியந்தமும் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetpar Uyirotirukkaiyilae Enakkoru Kuraivumillaiyae Enakkaagavae Avar Maritthaar Enathaandavar Uyirtthezhunthaar 1. Aapirakaam Eesaakkudanum Yaakkopudanum Irundhavaraam Ennudan Iruppathaay Sonnavaraam - Avar Enrenrum Maaraa Vinnavaraam 2. Paethuru Yovaan Pavuludanum Paktharkaludanum Irundhavaraam Ennudan Iruppathaay Sonnavaraam - Avar Enrenrum Maaraa Vinnavaraam 3. Mosae Yosuvaa Aaronudan Yosaeppudanum Irundhavaraam Ennudan Iruppathaay Sonnavaraam - Avar Enrenrum Maaraa Vinnavaraam 4. Ulakinai Pataittha Unnatharaam Ulakatthin Mutivu Pariyandhamum Ennudan Iruppathaay Sonnavaraam - Avar Enrenrum Maaraa Vinnavaraam