பாடல் #35301
வாரத்தின் முதல் நாளில்
🔤 Vaaratthin Mudhal Naalil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரத்தின் முதல் நாளில் வருத்தமுடன் ஓர் பெண் வல்லமை தேவனை தேடி நின்றாள் தூதனிடம் சென்று தேவனை காணவில்லை - என்றே துயரமாய் ஏங்கிநின்றாள் அவர் இங்கே இல்லை - தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என தூதன் சொன்னான் அதுதானே உண்மை அவராலே என்றும் உருவாகும் நன்மை (வாரத்தின்) 1. நீ ஏன் அழுகின்றாய் யாரைத் தேடுகின்றாய் என்றே ஏசவளை கேட்டவுடன் யாரோ என நினைத்து அன்பரை காணவில்லை ஏனோ தெரியவில்லை என அழுதாள் 2. மரியாளே என்று அழைத்திடும் குரல் கேட்டு மகிழ்வுடன் போதகரே என்றழைத்தாள் மகிமையின் ராஜாவை உயிருடன் கண்டதையே மற்றவர்க்கும் உடனே எடுத்துரைத்தாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaratthin Mudhal Naalil Varutthamudan Or Pen Vallamai Devanai Thaeti Ninraal Thoodhanidam Senru Devanai Kaanavillai - Enrae Thuyaramaay Aengkininraal Avar Ingkae Illai - Thaam Sonnapatiyae Moonraam Naalil Uyirotu Ezhunthaar Ena Thoodhan Sonnaan Athuthaanae Unmai Avaraalae Enrum Uruvaakum Nanmai (vaaratthin) 1. Nee Aen Azhukinraay Yaaraith Thaetukinraay Enrae Aesavalai Kaettavudan Yaaro Ena Ninaitthu Anbarai Kaanavillai Aeno Theriyavillai Ena Azhuthaal 2. Mariyaalae Enru Azhaitthitum Kural Kaettu Makizhvudan Podhakarae Endrazhaitthaal Makimaiyin Raajaavai Uyirudan Kandathaiyae Martravarkkum Udanae Etutthuraitthaal