பாடல் #35300
மகிமையின் ராஜா உயிர்தெழுந்தார்
🔤 Makimaiyin Raajaa Uyirthezhunthaar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ராஜா உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித் தெழுந்தார் மகத்துவ ராஜா ஜெகத்தினிலே மூன்றாம் நாள் எழுந்தார் ஆலேலூயா ஆலேலூயா (2) 1. அதிசய தேவன் உயிருடன் அன்று அவணியில் எழவில்லையென்றால் - நம் விசுவாசமும் பிரசங்கமும் விருதாவாகி விடும் (2) 2. இதுவரை இந்த உலகினில் எங்கும் திறவுண்ட கல்லறையுண்டோ - இந்த இகமதிலே உயிர்த்தவரை அகமதில் உயர்த்திடுவோம் (2) 3. வல்லமையான தேவனை எந்த கல்லறையும் மறைந்திடுமோ - இந்த மனுக்குலத்தின் ஜீவனையே மரணமும் விழுங்கிடுமோ? (2) 4. மரணமே உந்தன் கூறும் எங்கே பாதாளம் உன் ஜெயம் எங்கே? எங்கள் தளக்கர்த்தராம் சத்துருவின் தலையை நசுக்கி விட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Raajaa Uyirthezhunthaar Maranatthai Jeyith Thezhunthaar Makatthuva Raajaa Jegatthinilae Moonraam Naal Ezhunthaar Aalaelooyaa Aalaelooyaa (2) 1. Athisaya Devan Uyirudan Anru Avaniyil Ezhavillaiyenraal - Nam Visuvaasamum Pirasanggamum Viruthaavaaki Vitum (2) 2. Ithuvarai Indha Ulakinil Engkum Thiravunda Kallaraiyunto - Indha Igamathilae Uyirtthavarai Agamathil Uyartthituvom (2) 3. Vallamaiyaana Devanai Endha Kallaraiyum Marainthitumo - Indha Manukkulatthin Jeevanaiyae Maranamum Vizhungkitumo? (2) 4. Maranamae Undhan Koorum Engkae Paathaalam Un Jeyam Engkae? Enggal Thalakkarttharaam Satthuruvin Thalaiyai Nasukki Vittaar