பாடல் #35299
கொல்கொதா மலைமீது
🔤 Kolkothaa Malaimeethu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதா மலைமீது குற்றமேதும் அறியாத கிருபையின் தேவன் சிலுவையின் மீது தொங்குவதெனக்காகவோ 1. சிரசினில் முள்முடி சூடியதாலே சிதைந்ததே பொன்முகம் குருதியினாலே நிலைகுலைந்தோராய் தலை குனிந்தேசு தொங்குவதெனக்காகவோ (கொல்கொதா) 2. தேகத்தில் ஆணிகள் அறைந்ததினாலே சோகத்தின் விண்மகன் சோர்ந்து நின்றாரே மனமுடைந்தோராய் எனதரும் ஏசு தொங்குவதெனக்காகவோ (கொல்கொதா) 3. என்னகப்பாவத்தின் தோஷத்தினாலே விண்ணக நாயகன் சிலுவையை ஏற்றார் என்னரும் தேவன் தன்னரும் ஜீவனை தந்ததும் எனக்காகவோ (கொல்கொதா)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaa Malaimeethu Kurtramaethum Ariyaadha Kirupaiyin Devan Siluvaiyin Meethu Thongkuvathenakkaagavo 1. Sirasinil Mulmuti Sootiyathaalae Sithaindhathae Ponmugam Kuruthiyinaalae Nilaikulainthoraay Thalai Kuninthaesu Thongkuvathenakkaagavo (kolkothaa) 2. Thaegatthil Aanigal Araindhathinaalae Sogatthin Vinmakan Sornthu Ninraarae Manamutainthoraay Enatharum Aesu Thongkuvathenakkaagavo (kolkothaa) 3. Ennakappaavatthin Thoshatthinaalae Vinnaka Naayakan Siluvaiyai Aerraar Ennarum Devan Thannarum Jeevanai Thandhathum Enakkaagavo (kolkothaa)