பாடல் #35298
அழகும் இல்லை சௌந்தர்யம்
🔤 Azhakum Illai Saundharyam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை அந்தக் கேடடைந்தார் இயேசு - எனக்காய் அந்தக் கேடடைந்தார் இயேசு வறண்ட நிலத்தில் ஒர் துளிர்விடும் வேர் போலும் இளங்கிளை போலவும் எழும்புகின்றார் - அவர்க்கு 1. மெய்யாகவே அவர்நம் பாடுகள் ஏற்று துக்கங்கள் யாவையும் சுமந்து கொண்டார் தேவனால் அடிப்பட்டு வாதைகள் ஏற்று சிறுமைப் பட்டாரென்று நாம் எண்ணினோம் - அவர்க்கு 2. ஆடுகள் போல் நாமும் வழி தப்பி திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம் கர்த்தரோ நமது அக்கிரமும் யாவையும் கனிவுடன் அவர் மேல் விழச் செய்தார் - அவர்க்கு 3. நம் மீறுதல் நிமித்தம் காயப்பட்டார் - நமது அக்கிரமத்தால் ஏசு நொறுக்கப்பட்டார் நமக்கென ஆக்கினை ஏற்ற நல்தேவனின் தழும்புகளால் நாமும் குணமாகிறோம் - அவர்க்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakum Illai Saundharyam Illai Andhak Kaedatainthaar Yesu - Enakkaay Andhak Kaedatainthaar Yesu Varanda Nilatthil Or Thulirvitum Vaer Polum Ilangkilai Polavum Ezhumpukinraar - Avarkku 1. Meyyaagavae Avarnam Paatugal Aerru Thukkanggal Yaavaiyum Sumanthu Kontaar Devanaal Atippattu Vaathaigal Aerru Sirumaip Pattaarenru Naam Enninom - Avarkku 2. Aatugal Pol Naamum Vazhi Thappi Thirinthu Avanavan Thanthan Vazhiyilae Ponom Karttharo Namathu Akkiramum Yaavaiyum Kanivudan Avar Mael Vizhach Seythaar - Avarkku 3. Nam Meerudhal Nimittham Kaayappattaar - Namathu Akkiramatthaal Aesu Norukkappattaar Namakkena Aakkinai Aertra Naldevanin Thazhumpugalaal Naamum Kunamaakirom - Avarkku