பாடல் #35297
எனக்காக ஒரு ஜீவன்
🔤 Enakkaaga Oru Jeevan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக ஒரு ஜீவன் புவிமீதினில் எனை மீட்க பலியானதோ 1. மாபாவியான என் மீதுள்ள அன்பால் மாதேவன் கல்வாரி மலை மீதிலே மாசற்ற திருரத்தம் அவர்சிந்தி பலியானார் மா அன்பை என்சொல்லுவேன் - ஏசுவின் 2. உலகத்தின் பாவத்தை தன்மீது சுமந்த உன்னத தேவாட்டின் அருந்தியாகத்தை என்னென்று நான் சொல்லி விவரிக்க இயலாதே அன்னைக்கு நிகரானவர் - இயேசுவே 3. ஐந்துகண்டம் வாழும் மாந்தர்கட்காக ஐங்காயம் ஏற்றார் என் அருள் நாததே அளவற்ற அவர் அன்பை அவணியில் நான் பாட ஆயிரம் நா போதுமோ - அவணியில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Oru Jeevan Puvimeethinil Enai Meetka Paliyaanatho 1. Maapaaviyaana En Meethulla Anpaal Maadevan Kalvaari Malai Meethilae Maasartra Thirurattham Avarsinthi Paliyaanaar Maa Anpai Ensolluvaen - Aesuvin 2. Ulakatthin Paavatthai Thanmeethu Sumandha Unnatha Thaevaattin Arunthiyaagatthai Ennenru Naan Solli Vivarikka Iyalaathae Annaikku Nigaraanavar - Yesuvae 3. Ainthugandam Vaazhum Maandharkatkaaga Aingkaayam Aerraar En Arul Naadhathae Alavartra Avar Anpai Avaniyil Naan Paada Aayiram Naa Pothumo - Avaniyil