பாடல் #35296
பிறந்தார் பரமன்
🔤 Piranthaar Paraman
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தார் பரமன் புவியில் மனுவாய் அன்று மன்னவன் பிறந்ததால் இன்றென் உள்ளமே மகிழுதே ஆராரி - ராரிர - ராரிரரோ ஆராரி - ராரிர - ராரிரரோ 1. பாவத்தின் இருள் நீக்கிடவே தீபமாகவே... உதித்தார் இந்த லோகத்திலே உன்னதமானவரே (பிறந்தார்) 2. வானத்தில் ஓர் வால்நட்சத்திரம் வாழத்துக் கூறுதே... சிறப்பாய் வந்து தூயவரின் பிறப்பை சாற்றிடுதே (பிறந்தார்) 3. இதயம் களிகூர்ந்திடுதே இன்னல் தீருதே இறைவன் பூவில் வந்ததினால் இரட்சண்யம் உருவானதே (பிறந்தார்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaar Paraman Puviyil Manuvaay Anru Mannavan Pirandhathaal Inren Ullamae Makizhuthae Aaraari - Raarira - Raariraro Aaraari - Raarira - Raariraro 1. Paavatthin Irul Neekkidavae Theebamaagavae... Uthitthaar Indha Logatthilae Unnathamaanavarae (piranthaar) 2. Vaanatthil Or Vaalnatsatthiram Vaazhatthuk Kooruthae... Sirappaay Vanthu Thooyavarin Pirappai Saarrituthae (piranthaar) 3. Idhayam Kalikoornthituthae Innal Theeruthae Iraivan Poovil Vandhathinaal Iratsanyam Uruvaanathae (piranthaar)