பாடல் #35293
தேவாதி தேவனுக்கு
🔤 Thaevaathi Devanukku
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனுக்கு - இந்த தாரணி மீதினில் மாட்டிடையோ என் மணவாளனுக்கு - இந்த மண்மீதில் தவழ்ந்திட புல்லணையோ 1. இம்மானுவேல் என்னும் நாமமே இம்மாநிலந்தன்னில் தோன்றுமே வேதத்தின் வாக்குகள் நிறைவானதே தியாகத்தின் தீபமாய் உருவானதே 2. சாஸ்திரிகள் மூவரும் வாழ்த்தவே மேய்ப்பர்கள் யாவரும் போற்றவே இருள் நீக்கும் ஆதவன் உதித்ததுவே இயேசென்னும் நாமத்தில் தோன்றியதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanukku - Indha Thaarani Meethinil Maattitaiyo En Manavaalanukku - Indha Manmeethil Thavazhnthida Pullanaiyo 1. Immaanuvael Ennum Naamamae Immaanilandhannil Thonrumae Vaedhatthin Vaakkugal Niraivaanathae Thiyaagatthin Theebamaay Uruvaanathae 2. Saasthirigal Moovarum Vaazhtthavae Maeypparkal Yaavarum Portravae Irul Neekkum Aadhavan Uthitthathuvae Yesennum Naamatthil Thonriyathae