பாடல் #35292
மன்னவா உமக்கேணிந்த
🔤 Mannavaa Umakkaenindha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னவா உமக்கேணிந்த கோலம் மண்ணில் நான் சுகமாய் வாழத்தானோ நான் விண்ணாளும் உம்சாயல் மாற நீர் என் சாயல் ஏற்றீர் ஐயா 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் உந்தன் மகத்துவம் மாட்சிமையாவும் இந்த ஜெகந்தண்ணில் துறந்தீர் ஐயா 2. உந்தன் வார்த்தையால் யாவும் படைத்தீர் உந்தன் கரத்தால் என்னைப் படைத்தீர் உந்தன் மகிமையும் மாட்சிமையாவும் இந்த லோகத்தில் மறந்தீர் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannavaa Umakkaenindha Kolam Mannil Naan Sugamaay Vaazhatthaano Naan Vinnaalum Umsaayal Maara Neer En Saayal Aerreer Aiyaa 1. Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadhasthalam Undhan Makatthuvam Maatsimaiyaavum Indha Jegandhannil Thurantheer Aiyaa 2. Undhan Vaartthaiyaal Yaavum Pataittheer Undhan Karatthaal Ennaip Pataittheer Undhan Makimaiyum Maatsimaiyaavum Indha Logatthil Marantheer Aiyaa