பாடல் #35291
இன்பமே எந்தன் தேவன் பிறந்ததால்
🔤 Inbamae Endhan Devan Pirandhathaal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்பமே... எந்தன் தேவன் பிறந்ததால் இன்னல் யாவும் பறந்ததே துன்பமே... இல்லை என் வாழ்வில் என்றுமே 1. எனக்கென புவிமீதில் என்னருந்தேவன் எனதகப்பாவங்கள் நீக்கிட பிறந்தார் ஏதேனின் சாபங்கள் யாவையும் மாற்ற ஏசென்னும் நாமத்தில் மனுக்கோலம் ஏற்றார் 2. ஆதியில் ஏவாளின் மீறுதலாலே ஆதரையில் சூழ்ந்த சாபங்கள் நீக்க மாதேவன் ஆதாமின் சாயலை ஏற்று மாநிலந்தனிலன்று அன்போடு உதித்தார் 3. ஆனந்தக்கவிபாடி ஆவியில் நிறைந்து ஆண்டவர் ஏசுவின் பிறப்பினையின்று நற்செய்தியாய் நாமும் சாற்றிடுவோமே பொற்பரன் புகழ் நாளும் நாம் போற்றுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inbamae... Endhan Devan Pirandhathaal Innal Yaavum Parandhathae Thunbamae... Illai En Vaazhvil Enrumae 1. Enakkena Puvimeethil Ennarundevan Enathakappaavanggal Neekkida Piranthaar Aethaenin Saabanggal Yaavaiyum Maartra Aesennum Naamatthil Manukkolam Aerraar 2. Aathiyil Aevaalin Meerudhalaalae Aadharaiyil Soozhndha Saabanggal Neekka Maadevan Aathaamin Saayalai Aerru Maanilandhanilanru Anpotu Uthitthaar 3. Aanandhakkavipaati Aaviyil Nirainthu Aandavar Aesuvin Pirappinaiyinru Narseythiyaay Naamum Saarrituvomae Porparan Pugazh Naalum Naam Porruvom