பாடல் #35290
மாணிக்கத் தொட்டிலும்
🔤 Maanikkath Thottilum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாணிக்கத் தொட்டிலும் இல்லை - எங்கள் மன்னவரை தாலாட்டிட மண்மீது பஞ்சனை இல்லை - எங்கள் விண்ணவரை சீராட்டிட வானாதி வானவர் மனு உருவாய் வந்ததே எனக்கல்லவோ 1. பாவிகளாக நாம் வாழ்ந்தபோது பாசத்தால் நமை தேடினார் பரலோகினின்று புவிமீதில் அன்று நரனாக அவர் தோன்றினார் 2. திரளான பாவம் நமை சூழ்ந்தபோது தியாகத்தின் ரூபமானார் இருளான வாழ்வை நீக்கிட தேவன் இதயத்தில் தீபமானார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanikkath Thottilum Illai - Enggal Mannavarai Thaalaattida Manmeethu Panjjanai Illai - Enggal Vinnavarai Seeraattida Vaanaathi Vaanavar Manu Uruvaay Vandhathae Enakkallavo 1. Paavigalaaga Naam Vaazhndhapothu Paasatthaal Namai Thaetinaar Paralokininru Puvimeethil Anru Naranaaga Avar Thonrinaar 2. Thiralaana Paavam Namai Soozhndhapothu Thiyaagatthin Roobamaanaar Irulaana Vaazhvai Neekkida Devan Idhayatthil Theebamaanaar