பாடல் #35288
தயவு நிறை தேவன்
🔤 Thayavu Nirai Devan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயவு நிறை தேவன் தாழ்மை வடிவாக தாய் மரியின் சேயாய் தாரணியில் வந்தார் ஏற்றமிகுநாதன் ஏகசுதன் தானும் ஏழ்மையதன் கோலம் ஏற்று பூவில் வந்தார் 1. வானமதில் ஓர்வால் நட்சத்திரம் தோன்ற வானபரனான அவர் பிறப்பைக் கூற ஞானமனவாளன் வையகத்தில் வந்தார் 2. காபிரியேல் தூதன்காசினியின் மீது காதல் கொண்ட நாதன் தோன்றியதைக்கூற கருணை வடிவாக கர்த்தரவர் வந்தார் 3. அரசன் ஏரோதும் மனங்கலங்கி வாட அறிஞர்களும் அன்று பாலகனைகத் தேட அன்பு உருவாக அவணிதனில் வந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayavu Nirai Devan Thaazhmai Vativaaga Thaay Mariyin Saeyaay Thaaraniyil Vanthaar Aertramikunaadhan Aegasudhan Thaanum Aezhmaiyathan Kolam Aerru Poovil Vanthaar 1. Vaanamathil Orvaal Natsatthiram Thondra Vaanaparanaana Avar Pirappaik Koora Njaanamanavaalan Vaiyakatthil Vanthaar 2. Kaapiriyael Thoodhankaasiniyin Meethu Kaadhal Konda Naadhan Thonriyathaikkoora Karunai Vativaaga Karttharavar Vanthaar 3. Arasan Aerothum Mananggalangki Vaada Arinjarkalum Anru Paalakanaigath Thaeda Anpu Uruvaaga Avanidhanil Vanthaar