பாடல் #35287
நெஞ்சத்தை ஆளுகிற
🔤 Nenjjatthai Aalukira
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சத்தை ஆளுகிற ராஜாதி ராஜா ஏசுவே - எங்க சஞ்சலம் நீக்க கன்னி மரியின் மகனா வந்தாரு 1. உலகத்துக்கு ஒரே ஒரு சூரியன் தானுங்க - அதுபோல் உலகத்துக்கு ஒரே தெய்வம் ஏசுதானுங்க அந்த ஏசுவே பாலகனா அன்று வந்தாரு நாயகனா... எங்க 2. முந்தி வந்த ஆதாம் செஞ்ச பாவம் நீக்கிடவே - இறைவன் பிந்தி வந்த ஆதாமாக பூமியில் வந்தாரு அந்த ஏசுவே வந்ததினால் நிந்தை யாவுமே நீங்கியதே - எங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjatthai Aalukira Raajaathi Raajaa Aesuvae - Engga Sanjjalam Neekka Kanni Mariyin Makanaa Vanthaaru 1. Ulakatthukku Orae Oru Sooriyan Thaanungga - Athupol Ulakatthukku Orae Theyvam Aesuthaanungga Andha Aesuvae Paalakanaa Anru Vanthaaru Naayakanaa... Engga 2. Munthi Vandha Aathaam Senjja Paavam Neekkidavae - Iraivan Pinthi Vandha Aathaamaaga Poomiyil Vanthaaru Andha Aesuvae Vandhathinaal Ninthai Yaavumae Neengkiyathae - Engga