பாடல் #35286
சந்தோஷமாகவே சங்கீதம்
🔤 Santhoshamaagavae Sangkeedham
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமாகவே சங்கீதம் பாடுவோம் சத்தியம் பாரினில் வந்ததைக் கூறுவோம் நித்திய தேவன் நம்மைப்போல மாந்தராய் இத்தரை தோன்றியதை நாமும் சாற்றுவோம் 1. அண்ணலவரே இந்த அவணியில் மீதிலே இன்னலையும் நீக்க அன்று மனுவாக தோன்றினார் அவரின்று நம் இதயத்தில் அன்பாக தோன்றினார்... ஆ... ராரி 2. வார்த்தையதனால் வானம் பூமியை படைத்தவர் வல்லமையின் தேவன் எனும் நாமத்தில் உதித்தவர் அவரின்று நமக்காவே புவி மீதினில் தோன்றினார்... ஆ... ராரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamaagavae Sangkeedham Paatuvom Satthiyam Paarinil Vandhathaik Kooruvom Nitthiya Devan Nammaippola Maandharaay Ittharai Thonriyathai Naamum Saarruvom 1. Annalavarae Indha Avaniyil Meethilae Innalaiyum Neekka Anru Manuvaaga Thonrinaar Avarinru Nam Idhayatthil Anpaaga Thonrinaar... Aa... Raari 2. Vaartthaiyathanaal Vaanam Poomiyai Pataitthavar Vallamaiyin Devan Enum Naamatthil Uthitthavar Avarinru Namakkaavae Puvi Meethinil Thonrinaar... Aa... Raari