பாடல் #35285
பாவமென்னும் வாழ்வின்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
பாவமென்னும் வாழ்வின் இருளகற்ற ஜீவ ஒளியாக வந்தார் சாபமதை நீக்கி ஆசீர்வாதத்தை தேவனவர் அளிக்க வந்தார் இன்ப நாளிதே இயேசு பிறந்த நாளிதே 1. ஆதி முன் பிதாக்கள் இழந்த அற்புதமான இரட்சிப்பை அளித்திட பாரினில் உதித்தனர் ஏசுவே 2. தாழ்மையான கோலம் தரித்தார் தன்னிகரற்ற தலைவன் ஏழ்மையின் ரூபமாய் ஏசுவே மாறினார் 3. வானமண்டலங்கள் துறந்து வந்தவர் தாம்எம் இறைவன் நானிலத்தில் யாவர்க்கும் நம்மை செய்ய வந்தவர்