பாடல் #35284
உன்னதமானவர் என்னை
🔤 Unnathamaanavar Ennai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவர் என்னை மீட்டிட மண்ணுலகில் பிறந்தார் விண்ணவராயினும் தன்னை தாழ்த்தியே அன்புருவாக வந்தார் ஆராரி... ராராரிரோ ஆரி ராராரி... ராராரிரோ 1. இயேசென்னும் நாமத்தில் அவர் வந்ததாலே இரட்சண்யமே எனக்கு கிடைத்ததுவே மாசற என்னையும் மாற்றியதாலே மனதினில் நிம்மதி நிலைத்ததுவே 2. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமையின் தேவன் ஏசுவென்றோ நித்தியமானவர் எந்தன் பிதாவே சத்தியமானவர் சமாதான பிரபுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavar Ennai Meettida Mannulakil Piranthaar Vinnavaraayinum Thannai Thaazhtthiyae Anpuruvaaga Vanthaar Aaraari... Raaraariro Aari Raaraari... Raaraariro 1. Yesennum Naamatthil Avar Vandhathaalae Iratsanyamae Enakku Kitaitthathuvae Maasara Ennaiyum Maarriyathaalae Manathinil Nimmathi Nilaitthathuvae 2. Athisayamaanavar Aalosanaik Kartthar Vallamaiyin Devan Aesuvenro Nitthiyamaanavar Endhan Pithaavae Satthiyamaanavar Samaathaana Pirapuvae