பாடல் #35283
இம்மானுவேல் என்னும் இனிதான
🔤 Immaanuvael Ennum Inithaana
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேல் என்னும் இனிதான நாமத்தில் இணையில்லா நல்தேவன் தான் தோன்றினார் கனிவான மனங்கொண்ட கருணாகர தேவன் கன்னியின் மகனாக தான் தோன்றினார் நீஸ காரி ஸாநி பாமபா பாஸ நீஸ பாம காபமா நீஸ காம பாநீ ஸாநி பாம காமபா 1. யூதேயாவில் உள்ள சிறுபெத்லேகம் மாதேவன் பிறந்திட இடமானதோ மாமன்னரான எம் வானவர் தோன்றிட மாட்டிடைதான் அங்க ஸ்தலமானதோ 2. முன்னுரைத்த தீர்க்க தரிசிகளின் பொன்னான வாக்குகள் நிறைவேறுதே பரிசுத்த மானவர் பார்மீது பிறந்ததால் பாவங்கள் பறந்தோடும் நிலையானதோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvael Ennum Inithaana Naamatthil Inaiyillaa Naldevan Thaan Thonrinaar Kanivaana Manangkonda Karunaagara Devan Kanniyin Makanaaga Thaan Thonrinaar Neesa Kaari Saani Paamapaa Paasa Neesa Paama Kaabamaa Neesa Kaama Paanee Saani Paama Kaamapaa 1. Yoothaeyaavil Ulla Sirupethlaegam Maadevan Piranthida Idamaanatho Maamannaraana Em Vaanavar Thonrida Maattitaithaan Angga Sthalamaanatho 2. Munnuraittha Theerkka Tharisigalin Ponnaana Vaakkugal Niraivaeruthae Parisuttha Maanavar Paarmeethu Pirandhathaal Paavanggal Paranthotum Nilaiyaanatho