பாடல் #35282
வானத்தில் ஓர் வால்
🔤 Vaanatthil Or Vaal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தில் ஓர் வால் நட்சத்திரம் வந்ததென்னவோ ஆராரி ராரிரோ வானவர் பிறப்பை அறிவிக்கவல்லவோ ஆராரி ராரிரோ மாநிலத்தில் ஜீவஒளி வந்ததென்னவோ ஆராரி ராரிரோ மானிடரின் பாவ இருள் நீக்க வல்லவோ ஆராரி ராரிரோ 1. உன்னதத்தில் மகிமை உண்டானதென்னவோ அண்ணல் இந்த மண்ணில் வந்ததால் அல்லலோ பூமியில் சமாதானம் வந்ததென்னவோ பூமகனின் அன்பு வரவால் அல்லவோ 2. மனுஷர் மேல் பிரியம் உண்டா தென்னவோ மன்னர் இந்த லோகில் வந்ததால் அல்லவோ இரட்சண்யம் பாவிகட்கு வந்ததென்னவோ இரட்சகரின் கிருபையினால் அல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthil Or Vaal Natsatthiram Vandhathennavo Aaraari Raariro Vaanavar Pirappai Arivikkavallavo Aaraari Raariro Maanilatthil Jeevaoli Vandhathennavo Aaraari Raariro Maanidarin Paava Irul Neekka Vallavo Aaraari Raariro 1. Unnathatthil Makimai Untaanathennavo Annal Indha Mannil Vandhathaal Allalo Poomiyil Samaathaanam Vandhathennavo Poomakanin Anpu Varavaal Allavo 2. Manushar Mael Piriyam Untaa Thennavo Mannar Indha Lokil Vandhathaal Allavo Iratsanyam Paavigatku Vandhathennavo Iratsakarin Kirupaiyinaal Allavo