பாடல் #35281
மிகுந்த சந்தோஷம் உண்டாகிடும்
🔤 Mikundha Santhosham Untaakitum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மிகுந்த சந்தோஷம் உண்டாகிடும் தகுந்த நற்செய்தி தூதன் சொன்னான் மலர்ந்ததோர் விண்மலராம் சிறந்ததோர் நன்மலராம் 1. உன்னதத்தில் மகிமையுண் டனாதே பூமியின் மீதில் சமாதானமே மனுஷரின் மீது பிரியமுண்டாக மனிதனின் ரூபமதில் தேவன் தோன்றினார் 2. காபிரியேல் தூதனும் தோன்றிட கர்த்தரின் பிறப்பை அன்று சாற்றிட மேய்ப்பரும் மகிழ்ந்திட மன்னரும் கலங்கிட மகிமையின் ராஜனவர் புவியில் தோன்றினார் 3. மாமரியின் திருமகனாகவே மாமறை போற்றும் அன்பு நாயகன் ஆதரை மீதினில் வாழ்வோர் யாவர்க்கும் ஆதரவளித்திடவே அன்று தோன்றினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mikundha Santhosham Untaakitum Thakundha Narseythi Thoodhan Sonnaan Malarndhathor Vinmalaraam Sirandhathor Nanmalaraam 1. Unnathatthil Makimaiyun Tanaathae Poomiyin Meethil Samaathaanamae Manusharin Meethu Piriyamuntaaga Manidhanin Roobamathil Devan Thonrinaar 2. Kaapiriyael Thoodhanum Thonrida Karttharin Pirappai Anru Saarrida Maeypparum Makizhnthida Mannarum Kalangkida Makimaiyin Raajanavar Puviyil Thonrinaar 3. Maamariyin Thirumakanaagavae Maamarai Porrum Anpu Naayakan Aadharai Meethinil Vaazhvor Yaavarkkum Aadharavalitthidavae Anru Thonrinaar