பாடல் #35280
விண்ணின் மாசுடர் தீபமன்றோ
🔤 Vinnin Maasudar Theebamanro
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணின் மாசுடர் தீபமன்றோ மண்ணின் இருள் நீக்க உதித்ததன்றோ 1. பாவங்கள் நீக்கிட பாரினிலே தேவக்குமாரனே வந்துதித்தார் அவர் வந்ததாலே ஆதாமின் பாவம் அனைத்துமே நீங்கி விடுதலையே 2. வானத்திலே ஓர் வால் நட்சத்திரம் வானவர் பிறந்ததை பகர்ந்ததுவே சாஸ்திரிகள் மூவரும் மேய்ப்பர்கள் யாவரும் சத்திய தேவனை வாழ்த்தினரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnin Maasudar Theebamanro Mannin Irul Neekka Uthitthathanro 1. Paavanggal Neekkida Paarinilae Thaevakkumaaranae Vanthuthitthaar Avar Vandhathaalae Aathaamin Paavam Anaitthumae Neengki Vitudhalaiyae 2. Vaanatthilae Or Vaal Natsatthiram Vaanavar Pirandhathai Pakarndhathuvae Saasthirigal Moovarum Maeypparkal Yaavarum Satthiya Devanai Vaazhtthinarae