பாடல் #3528
மகிழ்ந்து களிகூரு மகனே
🔤 Makizhnthu Kalikooru Makanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே) பயம் வேண்டாம் மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில் பெரியகாரியம் செய்திடுவார். தேவவையை நினைத்து திகையாதே தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு கொஞ்சத்தைப் கண்டு குழம்பாதே கொடுப்பார் உண்டு கொண்டாடு அப்பாவின் புகழை நீ பாடு அதுவே உனக்கு (சேப்ஃ கார்டு)Safe Guard தப்பாமல் மகிழ்ந்து உறவாடு எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு மீனின் வயிற்றில் யோனா போல் கூனிக் குறுகிப் போனாயோ பலியிடு துதியை சப்தத்தோடு விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு நிலையான நகரம் நமக்கில்லை வரப்போகும் நகரையே நாடுகிறோம் இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம் துதிக்கும் போது நம் நடுவில் உட்கார நாற்காலி போடுகிறோம் துதிகளை அரியணையாக்கிடுவார் வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Kalikooru Makanae (makalae) Payam Vaentaam Mannavan Yesu Un (nam) Natuvil Periyakaariyam Seythituvaar. Thaevavaiyai Ninaitthu Thikaiyaathae Theyvatthaip Paartthu Nanri Sollu Konjjatthaip Kantu Kuzhampaathae Kotuppaar Untu Kontaatu Appaavin Pugazhai Nee Paatu Athuvae Unakku (saeph Kaartu)Safe Guard Thappaamal Makizhnthu Uravaatu Eppothum Vaazhvaay Sugatthotu Meenin Vayirril Yonaa Pol Koonik Kurukip Ponaayo Paliyitu Thuthiyai Sapthatthotu Vilakitum Ellaam Vetkatthotu Nilaiyaana Nakaram Namakkillai Varappokum Nakaraiyae Naatukirom Yesuvai Uyartthum Sthotthirappali Ippothum Eppothum Selutthituvom Thuthikkum Pothu Nam Natuvil Utkaara Naarkaali Potukirom Thuthigalai Ariyanaiyaakkituvaar Vanthu Amarnthu Makizhnthituvaar