பாடல் #35279
மன்னாதி மன்னவரே
🔤 Mannaathi Mannavarae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னாதி மன்னவரே - எங்கள் மனதினில் வாழ்பவரே மன்னான எம்மை தம் சாயலாக்க மனுக்கோலம் ஏற்ற தூயவரே 1. அணையாத நல்தீபமே - உந்தன் ஒளியாலே இருள் நீங்குமே தனியாத அன்பினால் புவி வாழும் மாந்தரின் வினையாவும் நீக்கிய மணவாளரே 2. உமைப்போல் ஒரு தெய்வமும் - பாரில் எமைகாக்க பிறந்ததில்லை வானாதி வானங்கள் வாழ்ந்த எம்வேந்தரே தாளாத துயர் நீக்கும் துணையாளரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaathi Mannavarae - Enggal Manathinil Vaazhpavarae Mannaana Emmai Tham Saayalaakka Manukkolam Aertra Thooyavarae 1. Anaiyaadha Naltheebamae - Undhan Oliyaalae Irul Neengkumae Thaniyaadha Anpinaal Puvi Vaazhum Maandharin Vinaiyaavum Neekkiya Manavaalarae 2. Umaippol Oru Theyvamum - Paaril Emaikaakka Pirandhathillai Vaanaathi Vaananggal Vaazhndha Emvaendharae Thaalaadha Thuyar Neekkum Thunaiyaalarae