பாடல் #35278
ஆனந்தமே பரமானந்தமே
🔤 Aanandhamae Paramaanandhamae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமே பரமானந்தமே ஆ இன்பமே பேரின்பமே அன்பர் இயேசு இந்த இகமதில் வந்ததினால் துன்பம் யாவும் என் அகம் விட்டு நீங்கியதே 1. மகிமையை நமக்காய் துறந்தவராம் மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்தார் தாழ்மையாம் என்னை அவர் மீட்டிடவே தாழ்மையின் ரூபமாய் வந்துதித்தார் 2. பாவத்தை எனை விட்டு நீக்கிடவே சாபத்தை முற்றிலும் போக்கிடவே தேவக்குமாரனே பார்மீதிலே மனுஷக்குமாரனாய் வந்துதித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamae Paramaanandhamae Aa Inbamae Paerinbamae Anbar Yesu Indha Igamathil Vandhathinaal Thunbam Yaavum En Agam Vittu Neengkiyathae 1. Makimaiyai Namakkaay Thurandhavaraam Maattuth Thozhuvatthil Vanthuthitthaar Thaazhmaiyaam Ennai Avar Meettidavae Thaazhmaiyin Roobamaay Vanthuthitthaar 2. Paavatthai Enai Vittu Neekkidavae Saabatthai Murrilum Pokkidavae Thaevakkumaaranae Paarmeethilae Manushakkumaaranaay Vanthuthitthaar