பாடல் #35277
காரிருள் போன்ற பாவம்
🔤 Kaarirul Pondra Paavam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் போன்ற பாவம் சூழ்ந்த பாரின் மீதிலேபேரொளியான தேவன் என்னை மீட்கவே பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் ஏழை என்னை மீட்க பிறந்தார் ஆ... ஆ... ஆ... 1. பாவம் என்னும் சேற்றில் வாழ்ந்த என்னை கண்ட தேவன் மனுக்கோலம் ஏற்றுக் கொண்டார் மகிழ்வோடு மீட்டுக் கொண்டார் ஆ... ஆ... ஆ... 2. சாபம் சூழ்ந்ததாலே சந்தோஷம் இழந்த வேலை சஞ்சலத்தை நீக்கி எனக்கு சமாதானம் நல்க வந்தார் ஆ... ஆ... ஆ...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Pondra Paavam Soozhndha Paarin Meethilaepaeroliyaana Devan Ennai Meetkavae Piranthaar Piranthaar Yesu Piranthaar Aezhai Ennai Meetka Piranthaar Aa... Aa... Aa... 1. Paavam Ennum Saerril Vaazhndha Ennai Kanda Devan Manukkolam Aerruk Kontaar Makizhvotu Meettuk Kontaar Aa... Aa... Aa... 2. Saabam Soozhndhathaalae Santhosham Izhandha Vaelai Sanjjalatthai Neekki Enakku Samaathaanam Nalka Vanthaar Aa... Aa... Aa...