பாடல் #35276
மன்னர் பிறந்தார் மன்னர்
🔤 Mannar Piranthaar Mannar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னர் பிறந்தார் மன்னர் பிறந்தார் அன்பு நிறைந்தோராய் வந்து பிறந்தார் மணவாளன் இயேசுவே மனுவாக தோன்றினார் 1. அன்னை மரியாளின் அன்பு மகனாய் விண்ணுலக தேவன் மண்ணில் பிறந்தார் தாழ்மைக் கோலமாய் - எங்கள் இயேசு தோன்றினார் 2. வாக்குதத்தம் யாவும் நிறைவேறிட வானவராம் ஏசு பூவில் பிறந்தார் மன்னாதி மன்னரே மனுவாகத் தோன்றினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannar Piranthaar Mannar Piranthaar Anpu Nirainthoraay Vanthu Piranthaar Manavaalan Yesuvae Manuvaaga Thonrinaar 1. Annai Mariyaalin Anpu Makanaay Vinnulaka Devan Mannil Piranthaar Thaazhmaik Kolamaay - Enggal Yesu Thonrinaar 2. Vaakkudhattham Yaavum Niraivaerida Vaanavaraam Aesu Poovil Piranthaar Mannaathi Mannarae Manuvaagath Thonrinaar