பாடல் #35274
கண்ணே மணியே முத்தே
🔤 Kannae Maniyae Mutthae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணே மணியே முத்தே அமுதே கண்மூடி நீர்உறங்க - இந்த மண்ணில் இடமும் இல்லை - உமக்கோர் முன்னனை தான் தஞ்சமோ ஆரிராரிராரோ ஆரிராரிராரோ 1. மன்னாதி மன்னவனே எங்கள் விண்மண வாளனே அன்பே நீர் பிறக்க - இந்த அவணியிலே ஒர் இடமில்லையோ 2. ராஜாதி ராஜாவே - எங்கள் இரட்சண்ய கன்மலையே தேவா நீர் பிறக்க - இந்த தரணியிலே ஓர் இடமில்லையே 3. கர்த்தாதி கர்த்தாவே - எங்கள் கருணையின் திருவுருவே மன்னா நீர் பிறக்க - எங்கள் மனதினை இன்றே திறந்தளித்தோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannae Maniyae Mutthae Amuthae Kanmooti Neerurangga - Indha Mannil Idamum Illai - Umakkor Munnanai Thaan Thanjjamo Aariraariraaro Aariraariraaro 1. Mannaathi Mannavanae Enggal Vinmana Vaalanae Anpae Neer Pirakka - Indha Avaniyilae Or Idamillaiyo 2. Raajaathi Raajaavae - Enggal Iratsanya Kanmalaiyae Thaevaa Neer Pirakka - Indha Tharaniyilae Or Idamillaiyae 3. Kartthaathi Kartthaavae - Enggal Karunaiyin Thiruvuruvae Mannaa Neer Pirakka - Enggal Manathinai Inrae Thirandhalitthom