பாடல் #35273
ஆதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
🔤 Aathisayamaanavar Aalosanai Kartthar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதிசயமானவர், ஆலோசனை கர்த்தர் வல்லமையுள்ள தேவனவர் நித்திய பிதா சமாதான பிரபுவே இத்தரையில் வந்துதித்த சத்தியமானவர் காரிகா ரிகரிஸநிப ரீஸரீ ரீஸரீ ஸரிஸ நிபநி ரிஸஸா காகா கரிஸநி ரீரீ ரிஸநிப ஸாஸா ஸநிபக ஸகபநிஸ கரீஸாநிப ரிஸநிபாக ஸாநிபகரி நிபகரிஸ ஸரிகா ரிகபா கபநி பநிஸா கரிஸநி பகபநி ஸா 1. தீர்க்கதரிசிகளின் வாக்குகள் நிறைவேற தீவினை அகன்றோட தேவனே உதித்தார் தன்னலமில்லா தயாபரனவரே என்னையுமே மீட்டிடவே மானிடரானார் 2. ஏதேன் தோட்டமதில் ஏற்பட்ட பாவத்தினால் பெத்லேகம் நகரில் உத்தம தேவன் நீதியின் சூரியன் போலவே உதித்தார் நிழலினை போல் தொடர்ந்த சாபத்தை உடைத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathisayamaanavar, Aalosanai Kartthar Vallamaiyulla Devanavar Nitthiya Pithaa Samaathaana Pirapuvae Ittharaiyil Vanthuthittha Satthiyamaanavar Kaarikaa Rigarisaniba Reesaree Reesaree Sarisa Nibani Risasaa Kaakaa Karisani Reeree Risaniba Saasaa Sanibaka Sakapanisa Kareesaaniba Risanipaaga Saanibakari Nibakarisa Sarikaa Rigapaa Kapani Panisaa Karisani Pakapani Saa 1. Theerkkatharisigalin Vaakkugal Niraivaera Theevinai Aganroda Devanae Uthitthaar Thannalamillaa Thayaabaranavarae Ennaiyumae Meettidavae Maanidaraanaar 2. Aethaen Thottamathil Aerpatta Paavatthinaal Pethlaegam Nakaril Utthama Devan Neethiyin Sooriyan Polavae Uthitthaar Nizhalinai Pol Thodarndha Saabatthai Utaitthaar