பாடல் #35267
மனிதன் எதை விதைக்கிறானோ
🔤 Manidhan Ethai Vithaikkiraano
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் தீமையை விதைக்கிறவன் - முடிவில் துன்பத்தை அறுத்திடுவான் நன்மையை விதைக்கிறவன் முடிவில் நற்பலன் அடைந்திடுவான் 1. மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் அழிவை அறுப்பான் ஆவிக் கென்று விதைக்கிறவன் ஜீவனை அறுத்திடுவான் - நித்ய 2. பாவத்தை பூமியில் விதைக்கிறவன் மரணத்தை அறுப்பான் பரிசுத்த பாதையில் நடப்பவனோ மகிழ்ச்சியை அடைந்திடுவான் - நித்ய 3. ஆண்டவர் ஏசு சீக்கிரமாய் அவணியில் வருவார் அவனவன் செய்த கிரியைகட்கு பலனையும் அளித்திடுவார் - தக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhan Ethai Vithaikkiraano Athaiyae Aruppaan Theemaiyai Vithaikkiravan - Mutivil Thunbatthai Arutthituvaan Nanmaiyai Vithaikkiravan Mutivil Narpalan Atainthituvaan 1. Maamsatthirkenru Vithaikkiravan Azhivai Aruppaan Aavik Kenru Vithaikkiravan Jeevanai Arutthituvaan - Nithya 2. Paavatthai Poomiyil Vithaikkiravan Maranatthai Aruppaan Parisuttha Paathaiyil Natappavano Makizhchsiyai Atainthituvaan - Nithya 3. Aandavar Aesu Seekkiramaay Avaniyil Varuvaar Avanavan Seytha Kiriyaigatku Palanaiyum Alitthituvaar - Thakka