பாடல் #35266
ஆண்டவர் உமையன்றி
🔤 Aandavar Umaiyanri
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் உமையன்றி யாரிடம் செல்வேன் ஆறுதல் நீரல்லவோ அவணியில் உமையன்றி ஆதரவில்லை அடைக்கலம் நீரல்லவோ 1. படைத்தவர் நீரே அழைத்தவர் நீரே பாவத்தில் இருந்தென்னை மீட்டவர் நீரே 2. அன்னையும் நீரே தந்தையும் நீரே என்னை உம் பிள்ளையாய் ஏற்றவர் நீரே 3. விண்ணவர் நீரே மன்னவர் நீரே என்னுடன் இருப்பதாய் சொன்னவர் நீரே 4. அன்பரும் நீரே நண்பரும் நீரே துன்புறும் வேளையில் இன்பமும் நீரே 5. வல்லவர் நீரே வள்ளலும் நீரே தொல்லைகள் தீர்த்திடும் நல்லவர் நீரே 6. தேவனும் நீரே ஜீவனும் நீரே தேவைகள் யாவையும் தருபவர் நீரே 7. இருந்தவர் நீரே இருப்பவர் நீரே இகமதில் சீக்கிரம் வருபவர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Umaiyanri Yaaridam Selvaen Aarudhal Neerallavo Avaniyil Umaiyanri Aadharavillai Ataikkalam Neerallavo 1. Pataitthavar Neerae Azhaitthavar Neerae Paavatthil Irunthennai Meettavar Neerae 2. Annaiyum Neerae Thanthaiyum Neerae Ennai Um Pillaiyaay Aertravar Neerae 3. Vinnavar Neerae Mannavar Neerae Ennudan Iruppathaay Sonnavar Neerae 4. Anbarum Neerae Nanparum Neerae Thunpurum Vaelaiyil Inbamum Neerae 5. Vallavar Neerae Vallalum Neerae Thollaigal Theertthitum Nallavar Neerae 6. Devanum Neerae Jeevanum Neerae Thaevaigal Yaavaiyum Tharubavar Neerae 7. Irundhavar Neerae Iruppavar Neerae Igamathil Seekkiram Varubavar Neerae