பாடல் #35264
என் கண்களில்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
என் கண்களில் உனக்கு கிருபையே கிடைத்தது உன் பேரைச் சொல்லி அழைத்து அறந்திருக்கிறேன் - என்று அன்பின் தேவன் வாக்களித்தார் அல்லேலூயா அல்லேலூயா (4) 1. எந்தன் சமூகம் உனக்கு முன்பதாய் செல்லும் என்றார் எந்தை என் தந்தையவர் போல் சொன்னதில்லை யாரும் இதுபோல் கரிஸா நீ பா காபா கரிஸா ஸரிக ரிகப கபநி பநிஸ கரிஸ நிஸா 2. நீ போகும் இடங்களெல்லாம் உன்னுடன் இருப்பேன் என்றார் சொன்னபடி என்னோடிருந்து என்னை வழி நடத்துகின்றார் 3. மோசேயுடன் இருந்த நேசர் என்னோடிருக்க எனக்கென்றும் கவலை இல்லை என் இதயம் சோர்வதில்லை