பாடல் #35263
இஸ்ரவேலின் ராஜாவாகிய
🔤 Isravaelin Raajaavaakiya
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றார் இனித் தீங்கை காணாதிருப்பாய் 1. இஸ்ரவேலை காக்கிறவர் என்றென்றுமாய் உறங்கிடாரே இமை மூடித் தூங்காமல் உனைக் காக்கும் நல்மீட்பர் நிழலாய் உன் வலப்பக்கம் நிற்பார் 2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரவர் உன் கண்கள் பர்வதம் நோக்கிடும் வேளையில் ஒத்தாசை தந்துன்னை காப்பார் 3. இம்மட்டுமாய் காத்தவரே இனிவரும் நாளில் வழி காட்டுவார் இம்மானுவேல் இயேசு உன்னாடிருந் தென்றும் உன் காலை தள்ளாட வொட்டார் 4. வெயிலாகிலும் நிலவாகிலும் உன்னை சேதப்படுத்திடாதே தேவன் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கி போக்கையும் வரவையும் காப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Raajaavaakiya Kartthar Un Natuvil Irukkinraar Inith Theengkai Kaanaathiruppaay 1. Isravaelai Kaakkiravar Enrenrumaay Urangkitaarae Imai Mootith Thoongkaamal Unaik Kaakkum Nalmeetpar Nizhalaay Un Valappakkam Nirpaar 2. Vaanatthaiyum Poomiyaiyum Untaakkiya Karttharavar Un Kankal Parvatham Nokkitum Vaelaiyil Otthaasai Thanthunnai Kaappaar 3. Immattumaay Kaatthavarae Inivarum Naalil Vazhi Kaattuvaar Immaanuvael Yesu Unnaatirun Thenrum Un Kaalai Thallaada Vottaar 4. Veyilaakilum Nilavaakilum Unnai Saedhappatutthitaathae Devan Unnai Ellaath Theengkukkum Vilakki Pokkaiyum Varavaiyum Kaappaar