பாடல் #35261
கர்த்தருடைய கையில்
🔤 Karttharutaiya Kaiyil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் - உன் தேவனின் கரத்தில் ராஜமுடியுமாய் இருப்பாய் - நீ 1. சகல ஜாதிகளும் உன் நீதியைக் காண்பார்கள் சகல ராஜாக்களும் உன் மகிமையைக் காண்பார்கள் கர்த்தருன்னை புது நாமம் கொண்டு அழைப்பார் 2. நீ இனி என்றும் கை விடப்படுவதில்லை உன்னுடைய தேசம் பாழாகி போவதில்லை கர்த்தர் உன்மேல் என்றும் பிரியமாயிருக்கின்றார் 3. வாக்குகள் தந்த வல்லவராம் எங்கள் தேவனே வாக்கு மாறாத நல்வராம் எங்கள் ராஜனே வாழ்த்துகிறோம் உந்தன் நாமத்தை போற்றுகிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharutaiya Kaiyil Alangkaaramaana Kireedamum - Un Devanin Karatthil Raajamutiyumaay Iruppaay - Nee 1. Sakala Jaathigalum Un Neethiyaik Kaanpaarkal Sakala Raajaakkalum Un Makimaiyaik Kaanpaarkal Karttharunnai Puthu Naamam Kontu Azhaippaar 2. Nee Ini Enrum Kai Vidappatuvathillai Unnutaiya Thaesam Paazhaaki Povathillai Kartthar Unmael Enrum Piriyamaayirukkinraar 3. Vaakkugal Thandha Vallavaraam Enggal Devanae Vaakku Maaraadha Nalvaraam Enggal Raajanae Vaazhtthukirom Undhan Naamatthai Porrukirom