பாடல் #35257
நன்மைகளை செய்திடுவார்
🔤 Nanmaigalai Seythituvaar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மைகளை செய்திடுவார் இயேசு - உலகில் தீமைகளை செய்பவன் பிசாசு 1. சத்தியத்தை போதிப்பவர் இயேசு - உலகில் பொய்களுக்கு தகப்பன் தான் பிசாசு 2. சமாதானம் தருகின்றவர் இயேசு - நமக்குள் சண்டைகள் உண்டாக்குவான் பிசாசு 3. குடியிலிருந்து விடுவிப்பவர் இயேசு - மனிதனை குடித்து அழிந்திட வழிவகுப்பவன் பிசாசு 4. தீமைகளை நீக்கிடுவார் இயேசு - உலகில் தீய பழக்கங்கள் உண்டாக்குவான் பிசாசு 5. கோயிலுக்கு வரச்சொல்லுவார் இயேசு சினிமா தியேட்டருக்கு வா என்பான் பிசாசு 6. பரலோகில் சேர்த்திடுவார் இயேசு - நம்மை பாழும் நரகத்திலே தள்ளுவான் பிசாசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaigalai Seythituvaar Yesu - Ulakil Theemaigalai Seypavan Pisaasu 1. Satthiyatthai Pothippavar Yesu - Ulakil Poykalukku Thakappan Thaan Pisaasu 2. Samaathaanam Tharukindravar Yesu - Namakkul Santaigal Untaakkuvaan Pisaasu 3. Kutiyilirunthu Vituvippavar Yesu - Manidhanai Kutitthu Azhinthida Vazhivakuppavan Pisaasu 4. Theemaigalai Neekkituvaar Yesu - Ulakil Theeya Pazhakkanggal Untaakkuvaan Pisaasu 5. Koyilukku Varachsolluvaar Yesu Sinimaa Thiyaettarukku Vaa Enpaan Pisaasu 6. Paralokil Saertthituvaar Yesu - Nammai Paazhum Narakatthilae Thalluvaan Pisaasu